Posts

Showing posts from March, 2025

Genius 1 : 1

தமிழ் பைபிள் ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.               ஆரம்பத்தில் அல்லது பூமி இல்லாதபோது கடவுள் முதலாவது படைத்தது வானங்களையும் மற்றும் பூமியையும் படைத்தார். English Bible  Genius 1 : 1 In the beginning, God created the heavens and the earth.                             In the beginning, or when the earth did not exist, God first created the heavens and the earth. Hibrow Bible   Paleo 1:1  בראשית ברא אלוהים את השמים ואת הארץ. Beroshit Bra Elohim Et Hashmim Ve'at Hartz .                              בראשית, או כאשר הארץ לא הייתה קיימת, אלוהים ברא לראשונה את השמים ואת הארץ.                             Beroshit, o Kesher Hartz Le Hayata Kaymet, Elohim Bra Leroshona et Hashmim Ve'at Hartz.

Ummodu Than Vazlnthida Aasaiye Lyrics || உம்மோடுதான் வாழ்ந்திட ஆசையே பாடல் வரிகள்

Image
தமிழ் வரிகள் உம்மோடுதான் வாழ்ந்திட ஆசையே உங்க வார்த்தைதான் என் வாழ்வின் சுவாசமே  என் கறையான வாழ்வை கழுவி  வெண்பனி போல் உள்ளத்தை மாற்றி  என் குறையை நிறையுள்ளதாக்கி  என் கரத்த பிடித்து என்னை நடத்தினீர் மேல் உயர உயர என்னை உயர்த்தினீர்  கோரஸ் நீர் போதும் இயேசுவே நீர் வேண்டும் இயேசுவே என் பாச நேசமே  என் ஜீவ சுவாசமே பல்லவி - 1 உம் நேசத்தால் என் உள்ளம் வழியுதே  உலக யோசனை என்னை விட்டு விலகுதே  விசுவாசத்தால் நீதிமானாகிறேன் -உம்  கிருபையால் மறுரூபமாகிறேன்  என் கறையான வாழ்வை -   பல்லவி - 2  உம் கரங்களே என்னைப்பற்றி நடத்துமே உம் வரங்களே என்னை நிரப்பி எழுப்புமே உம் வார்த்தையே இவ்வுலகை ஜெயிக்குமே என் ஜீவனே உமக்கென்றே  வாழுமே    என் கறையான வாழ்வை - Tanglish Lyrics   Ummodu than Valnthida Aasaiye Unga Varthaithan En Vazlvin Visuvasame En Karaiyana Vazlvai Kaluvi Venpanipol Ullathai Maatri  En Kuraiyai Niraiyullathakki En Karatha Pidithu Ennai Nadathineer Mel Uyara Uyara Ennai Uyarthineer Koras Neer Pothum Yesuve Neer V...

Udaintha Pathiram Naan Etharkkum Udhavathavan Lyrics || உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன் பாடல் வரிகள்

Image
தமிழ் வரிகள் உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்  உருகுலைந்த பாத்திரம் நான் எவரும் விரும்பாதவன் - 2 குயவன் கையில் பிசையும் களிமண் போல-2  என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2 இந்த உலக இன்பம் எல்லாம் மாயையே  உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே - 2 என் பெலவீன காலங்களில்  உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் - 2 குயவன் கையில் - என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்  உங்க கிருபை என்மேல் என்றும் இருக்குமே - 2 என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர் அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர் - 2 குயவன் கையில் -  உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன்  தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு  விலகாதவன் - 2 Tanglish Lyrics   Udaintha Pathiram Naan Etharkkum Udhavathavan  Urukulaintha Pathiram Naan Evarum Virumbathavan Kuyavan Kaiyil Pisaiyum Kaliman Pola - 2 En Sitham Alla I'm Sitham Polakkum - 2 Udaintha Pathiram Naan -  Intha Ulaga Inbam Ellam Mayaiye  Unga Viruppapadi Ennai Maatrume - 2 En Belavina Kaalangalil  Um Belathale Paathukakkureer - 2 Udai...