Udaintha Pathiram Naan Etharkkum Udhavathavan Lyrics || உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன் பாடல் வரிகள்
தமிழ் வரிகள்
உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன்
உருகுலைந்த பாத்திரம் நான் எவரும் விரும்பாதவன் - 2
குயவன் கையில் பிசையும் களிமண் போல-2
என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் -2
இந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே - 2
என் பெலவீன காலங்களில்
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர் - 2
குயவன் கையில் -
என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
உங்க கிருபை என்மேல் என்றும் இருக்குமே - 2
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர் - 2
குயவன் கையில் -
உன்னத பாத்திரம் நான் உலகிற்கு ஒளியானவன்
தேவ அழகின் பாத்திரம் நான் உம்மை விட்டு
விலகாதவன் - 2
Tanglish Lyrics
Udaintha Pathiram Naan Etharkkum Udhavathavan
Urukulaintha Pathiram Naan Evarum Virumbathavan
Kuyavan Kaiyil Pisaiyum Kaliman Pola - 2
En Sitham Alla I'm Sitham Polakkum - 2
Udaintha Pathiram Naan -
Intha Ulaga Inbam Ellam Mayaiye
Unga Viruppapadi Ennai Maatrume - 2
En Belavina Kaalangalil
Um Belathale Paathukakkureer - 2
Udaintha Pathiram Naan -
Ennai Arintha Manithar Maranthu Pogalam
Unga Kirubai Enmel Endrum Erukkume - 2
En Akramangalai Siluvaiyil Sumantheer
Abisekathale Moolga Nanaithiteer - 2
Unnatha Pathiram Naan Ulagirkku Oliyanavan
Deva Azlagin Pathiram Naan Ummai Vittu Vilagathavan - 2
English Lyrics
A broken vessel, I am useless
A broken vessel, I am not desired by anyone - 2
Like clay kneaded in the potter's hands - 2
Not my will, but yours - 2
All the pleasures of that world are vanity
Change me according to your will - 2
In my weak times
You protect me with your strength - 2
In the potter's hands -
People who know me may forget
Your grace will be upon me forever - 2
You carried my iniquities on the cross
You immersed me with your anointing - 2
In the potter's hands -
A noble vessel, I am the light of the world
A vessel of divine beauty, I will not leave you - 2
Comments